எண்ணங்களை கவிதைகளால் நிரப்புகிறாய் மனதை லேசாக வைக்கிறாய் உன் பெயர்தான் காதலோ...
Friday, May 7, 2010
பல்லுக்கு ரின்னும், கண்ணனுக்கு டுரோசெல்லும் அணிவாயா.. இதனை பிரகாசமாய் ஒளிர்வதற்கு ...
Wednesday, May 5, 2010
நீண்ட சாலையில்.. நெடிய பயணத்தில்... ஆற்றங்கரை நில ஒளியில்... பனி பொழியும் அதிகாலையில்.. மாலை நேரத்தில் மலை பாதையில்.. கடற்கரை மணலில்.. வாழ்கை முழுவதும் உன் கரம் பற்றி காதலிக்க வேண்டும் ..
நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்... உன்னை சுற்றும் காற்று நான்.. நிலா போல நீ உனக்கான அன்பை நீ தேய்த்து கொண்டாலும் அது மீண்டும் மீண்டும் என் மனதில் வளர்பிறையாகவே தோன்றி... முழு மதி நிலவாக நிற்கின்றது... சில நேரம் வெண்மேகங்கள் மறைத்தாலும்.. உனக்கான வருகையை நான் எதிர்நோக்கியே உள்ளேன்..